மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயம்.
Manipay Sri Ananthan Vairavar Aalayam.
ஸ்ரீ வைரவர் வழிபாடு.Sri Vairavar Valipadu.
அனைத்து ஆனந்தன் வைரவர் அடியவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன் மானிப்பாய் ஸ்ரீ ஆனந்தன் வைரவர் ஆலயத்தின் முழுபதிப்பு உரிமையும் கொண்ட ஒரே ஒரு இணையதளம் www.sriananthanvairavar.blogspot.com. மட்டும்
இவ் இணையத்தளத்தை பார்ப்பதோடு உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

மேலும் பதிவுகள் தொடர்ந்து வரவுள்ளது...........

ஸ்ரீ வைரவரை போற்றும் தேவாரம் பாடல்

 ஸ்ரீ பைரவரை போற்றும் தேவாரம் பாடல் 

விரித்த பல்கதிர்கொள் சூலம் 

வெடிபடு தமருகம்கை 

தரித்ததோர் கோலகால பைரவனாகி 

வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு 

ஒண்திருமேனி வாய் விள்ளச் 

சிரித்தருள் செய்தார் சேறைச்

 செந்நெறிச் செல்வனாரே 


         திருச்சேறை ஸ்தலத்தில் ( கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம் ) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார் . அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது .

உங்கள் கருத்து.....